'நீட்' தேர்வு எதிர்ப்பு
புதிய கல்விக்கொள்கை எதிர்ப்பு மாநில உரிமை மீட்பு - பரப்புரை
பெரும்பயணத் தொடக்க விழா - பொதுக்கூட்டம்
நாள் : 03.04.2022 ஞாயிறு மாலை 5.30 மணி
இடம்: அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு, நாகர்கோவில்
தலைமை: மா.மு.சுப்பிரமணியம்
(குமரி மாவட்டத் தலைவர்)
வரவேற்புரை: கோ.வெற்றிவேந்தன்
(குமரி மாவட்டச் செயலாளர்)
முன்னிலை
சி.கிருஷ்ணேஸ்வரி (மாநில கழக மகளிரணி அமைப்பாளர்)
ம.தயாளன் (பொதுக்குழு உறுப்பினர்)
ஞா.பிரான்சிஸ் (மாவட்ட அமைப்பாளர்)
ச. நல்லபெருமாள் (மாவட்ட துணைத் தலைவர்)
உ.சிவதாணு (மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர்)
மா.மணி (பொதுக்குழு உறுப்பினர்)
சோ.மு.பன்னீர்செல்வம் (மாவட்டத் துணை செயலாளர்)
தொடக்கவுரை
முனைவர் அதிரடி க..அன்பழகன் (கிராம பிரச்சாரக்குழு மாநில அமைப்பாளர்)
பெரும் பயணத்தை தொடங்கி வைத்து உரை
நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனிமொழி
(தி.மு.க. மகளிரணி செயலாளர்)
சிறப்புரை
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
கருத்துரை
மனோ தங்கராஜ் (தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்,
குமரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர்)
மாநகர மேயர் ரெ.மகேஷ் (மாவட்ட பொறுப்பாளர், தி.மு.க. கிழக்கு)
முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்),
இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்)
வே.செல்வம் (கழக அமைப்புச் செயலாளர்),
தே.எடிசன்ராஜா (கழக தென்மாவட்ட பிரச்சாரக்குழு தலைவர்)
டேவிட் செல்லத்துரை (கழக தென்மாவட்ட பிரச்சாரக் குழுச் செயலாளர்)
ஜே.சி. நவீன்குமார் (மாநகர் மாவட்டத் தலைவர், இ.தே. காங்.)
ஆ.வந்தியத்தேவன் (ம.தி.மு.க. கொ.வி. அணிச்செயலாளர்)
ஆர்.செல்லசுவாமி (மாவட்டச் செயலாளர் இ.கம்யூ (சிபி.எம்.)
இசக்கிமுத்து (மாவட்டச் செயலாளர், இ.கம்யூ)
எஸ். வெற்றிவேல் (மாவட்டச் செயலாளர் மதிமுக)
பா. பகலவன் (நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர், வி.சி.க.)
நன்றியுரை:
பா,பொன்னுராசன் (மாவட்ட கலை இலக்கிய அணி செயலாளர்)
ஏற்பாடு: கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகம்
No comments:
Post a Comment