கும்மிடிப்பூண்டி திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 7, 2022

கும்மிடிப்பூண்டி திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

 10.4.2022 - ஞாயிற்றுக்கிழமை
கும்மிடிப்பூண்டி திராவிடர் கழக 
கலந்துரையாடல் கூட்டம்

 * மாலை 4 மணியளவில். * இடம்:கலைஞர் அரங்கம்,பொன்னேரி. *தலைமை: புழல் த.ஆனந்தன் (மாவட்டத்தலைவர்) * முன்னிலை: தே.செ.கோபால் (சென்னை மண்டல செயலாளர்) * கருத்துரை: வி.பன்னீர்செல்வம் (அமைப்பு செயலாளர்) * பொருள்: ஒன்றிய அரசின் நீட் தேர்வு எதிர்ப்பு,தேசிய கல்வி கொள்கை எதிர்ப்பு மற்றும் மாநில உரிமை மீட்பு ஆகியவற்¬ முன்னிறுத்தி பிரச்சார தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவது * பொருள்:2) கழக ஆக்கப்பணிகள் குறித்து * பொருள்:3) நீட் தேர்வை எதிர்த்து திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர், ஆசிரியர் அவர்கள் மேற்கொண்டுள்ள பெரும் பயணம் ஏப்ரல் 25இல் சென்னையில் நிறைவடைகிறது அந்த நிறைவு விழாவில்  பெரும் திரளாக கலந்து கொள்வது தொடர்பாக * மாவட்டத்தின் அனைத்து அணியினரும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம். * கூட்ட ஏற்பாடு: இரமேசு (மாவட்டச்செயலாள


No comments:

Post a Comment