சேலம் பொறியாளர் சிவகுமார் - அமுதா குடும்பத்தினர் சார்பில் 'பெரியார் உலக'த்திற்கு ரூ.10,000/-த்தை தமிழர் தலைவரிடம் வழங்கினர்.
தமிழர் தலைவரின் 'நீட்' எதிர்ப்பு பரப்புரை பிரச்சாரத்தின் 21 நாட்களை குறிக்கும் வண்ணம் மாரி, கருணாநிதி குடும்பத்தினர் சார்பில் 'பெரியார் உலக'த்திற்கு ரூ.21,000/-த்தை தமிழர் தலைவரிடம் வழங்கினர்.
No comments:
Post a Comment