படம் 1: தேனி மாவட்டத்தில் கழகத்தில் புதிதாக இணைந்தவர்களுக்குக் கழகத் தலைவர் இயக்க நூல்களை வழங்கினார். படம் 2: இராமசாமி - இராஜேசுவரி இணையரின் 51 ஆம் ஆண்டு மணநாளையொட்டி அவர்களுக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார் (மதுரை, 6.4.2022).
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment