சுயமரியாதைக் கொள்கை வீரர் பெரியார் பேருரையாளர் பேராசிரியர் புலவர் ந. இராமநாதன் அவர்களின் நூற்றாண்டு இன்று! (01.04.1922 - 01.04.2022) திராவிடர் கழகத்தின் சார்பில் அவர்தம் நூற்றாண்டு விரைவில் கொண் டாடப்படும். அவரது ஆக்கங் களும், அவரைப் பற்றிய கட்டுரைகளும் இவ்வாண்டில் 'விடுதலை'யை அலங்கரிக்கும்!
- கி. வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
No comments:
Post a Comment