நாள்: 30.4.2022
சனிக்கிழமை காலை 10 மணி
இடம்: வித்யா மந்திர் விருந்தினர் மாளிகை, ஊற்றங்கரை
சிறப்புரை: முனைவர் டேவிட்சன்
வரவேற்புரை: ந.இராசேந்திரன்
தலைமை: தணிகை ஜி.கருணாநிதி
முன்னிலை: மருத்துவர் வெ.தேவராசு, கை.கந்தசாமி,அ.தேவராசன்
பண்பாட்டு ஆய்வாளர் பேரா.தொ.பரமசிவன் அவர்களின் படத்திறப்பு
படத்திறப்பாளர்: வழக்குரைஞர்
ந.ஜெயசீலன் (காரப்பட்டு)
பாராட்டு பெறுபவர்கள்:
இரா.வேங்கடம்-வை.சொர்ணம்
பாராட்டுரை: பழ.வெங்கடாசலம்
ஒருங்கிணைப்பு: பழ.பிரபு (செயலர்,
விடுதலை வாசகர் வட்டம், ஊற்றங்கரை)
நன்றியுரை: அண்ணா.அப்பாசாமி
No comments:
Post a Comment