இந்திய ஜனநாயகமானது வாழ்க்கைக்கு யோக்கியமான ஒரு தொழிலையோ, ஜீவனத்திற்கு நாணயமான வருவாயையோ கொண்டிருக்காத மக்களில் 100க்கு 75 சதவிகித மக்களை, அரசியல் வாழ்வுக் காரர்களாக இருப்பவர்களை (பொதுத் தொண்டர்களை)க் கொண்ட அரசியல் கட்சிகளைக் கொண்ட ஜனநாயகமாகும்.
(பெரியார் 86ஆவது விடுதலை பிறந்த நாள் மலர், பக்.169)
No comments:
Post a Comment