இராமன் யார்? தாய் வயிற்றில் பிறந்தவன் தானே? கிருஷ்ணன் யார்? அவனும் ஒரு தாய் வயிற்றில் பிறந்தவன் தானே? சுப்பிரமணியன் - அவனுக்கும் தாய்-தகப்பன் என்பவர்கள் இல்லாமலா போனார் கள்? பிறப்பு - இறப்பு இல்லாதவன் கடவுள் என்ற பிறகு தாய் வயிற்றில் பிறந்தவன் கடவுள் ஆக முடியுமா?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment