போராட்டம் நடத்தப்பட வேண்டியது. மக்களிடம் பதவி கேட்கவோ அல்லது நற்சாட்சிப் பத்திரம் பெறவோ அல்ல. போராட்டம் நடந்து கொண்டிருக்கும் போதே நமது இலட் சியமும் நிறைவேறிக் கொண்டு வரவேண்டும். போராட்டம் வேண்டும் என்பதற்காகவே ஒரு போராட்டத்தை நடத்துவதா? அல்லது ஏதாவது ஒரு இலட்சியம் வெற்றி பெறுவதற்காகப் போராட்டம் நடத்துவதா?
- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment