உசிலம்பட்டியில் தமிழர் தலைவருக்கு சிறப்பான வரவேற்பு
****
ஆண்டிப்பட்டியில் தமிழர் தலைவருக்கு ஆர்வமோடு வரவேற்பு
****
ஆண்டிப்பட்டியில் தமிழர் தலைவருக்கு ஆர்வமோடு வரவேற்பு
****
தேனியில் திரளாகத் திரண்டு தமிழர் தலைவருக்கு வரவேற்பு
தேனி நகர மன்றத் தலைவர் ரேணுபிரியா பாலமுருகனும், ம.தி.மு.க.வின் சார்பில் மாவட்ட பொறுப்பாளர்களும், கூடலூர் ஜெனார்த்தனம் சார்பிலும் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்தும், ஏலக்காய் மாலையும் அணிவித்தும் வரவேற்றனர். கம்பம் செல்வேந்திரன் (தி.மு.க.), மூக்கையா (தி.மு.க.) ஆகியோர் தமிழர் தலைவரை வரவேற்றனர்.
No comments:
Post a Comment