அரசாட்சி என்பது எதற்கு? மக்களைக் கண்டித்து, சரி செய்து நடத்துவதற்காகத்தானே ஏற்பட்டது? அப்படி இல்லாமல் மக்கள் இஷ்டம் போல் அரசாங்கம் ஆடுவது என்றால் நாட்டில் மக்களுக்கு நலம் எப்படி விளையக் கூடும்?
- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,
‘மணியோசை’
No comments:
Post a Comment