டில்லி, ஏப். 27-- உலகம் முழுவதும் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62.48 லட் சத்தை தாண்டியது. பல் வேறு நாடுகளை சேர்ந்த 6,248,384 பேர் கரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கரோ னாவால் 510,633,850 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலை யில் 463,968,988 பேர் குண மடைந்துள்ளனர்.
மேலும் 42,336 பேர் கவலைக்கிடமான நிலை யில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின் றனர்.
No comments:
Post a Comment