நீட் தேர்வு எதிர்ப்பு, தேசியக்கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு, நாகர்கோவில் முதல் சென்னை வரை 21 நாட்கள் பரப்புரை பெரும் பயண விளக்க தெருமுனை பிரச்சாரக்கூட்டம்
ஆவூர்: மாலை 6.00 மணி * இடம்: ஆவூர் கடை வீதி * வரவேற்புரை: சி.இராமச்சந்திரன் * தலைமை: நா.சந்திரசேகரன் (ஒன்றிய தலைவர், வலங்கை) * முன்னிலை: கு.நிம்மதி (மாவட்ட தலைவர்), சு.துரைராசு (மாவட்ட செயலாளர்), க.குருசாமி (மண்டல செயலாளர்), வீ.மோகன் (ப.க.பொதுச் செயலாளர்), வலங்கை வே.கோவிந்தன் (மாவட்ட துணை தலைவர்) * சிறப் புரை: பூவை புலிகேசி (கழக பேச்சாளர்) * நன்றியுரை: க.பவானிசங்கர் (ஒன்றிய செயலாளர், வலங்கைமான்)
No comments:
Post a Comment