நாள்: 2.4.2022 சனி மாலை 7 மணி
இடம்: 69-அ, தொடர்வண்டி நிலையச் சாலை,
திமுக கிளை கழகம், கொரட்டூர், சென்னை.
தலைமை: பா.முத்தழகு, வரவேற்புரை: இரா.கோபால் (பாசறை ஒருங்கிணைப்பாளர்)
முன்னிலை: பா.தென்னரசு (ஆவடி மாவட்ட தலைவர்), க.இளவரசன் (மாவட்ட செயலாளர்),
உடுமலை வடிவேல் (மாவட்ட அமைப்பாளர்)
படத்திறப்பு: கவிஞர் வள்ளிமைந்தன்
சிறப்புரை: சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல்
No comments:
Post a Comment