9.4.2022 - சனிக்கிழமை
பெரியார் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி -15ஆம் ஆண்டுவிழா
* மாலை 6 மணி
* சிறப்பு விருந்தினர்கள்: எஸ்.எஸ்.சிவசங்கர், தமிழ் நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர்
கா.சோ.கா.கண்ணன், சட்டமன்ற உறுப்பினர், ஜெயங் கொண்டம் தொகுதி
* அழைப்பின் மகிழ்வில்: தாளாளர், முதல்வர்,
ஆசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்கள்
பெரியார் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி
கல்விக்கிராமம், ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம்
No comments:
Post a Comment