135ஆவது மாரத்தானை நிறைவு செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 5, 2022

135ஆவது மாரத்தானை நிறைவு செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை, ஏப். 5-தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் மக்களுக்கு உடல் நலம் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் செய்து வருகிறார். தானே முன் எடுத்துக்காட்டான இருக்கும் விதமாக பல முறை மாரத்தான் ஓட் டப்பந்தயத்தில் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். அந்தவகையில் தனது 135ஆவது மாரத்தான் தொடர் ஓட்டத்தை அமைச்சர் மா.சுப்பிர மணியன் 2.4.2022 அன்று நிறைவு செய்தார். 

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில்  நடை பெற்ற 21.1 கி.மீ தூர மாரத்தான் ஓட்டப் பந் தயத்தில் கலந்து கொண்டு இளைஞர்களுக்கு விழிப் புணர்வு ஏற்படுத்தினார்.


No comments:

Post a Comment