மத்தியப் பல்கலைக் கழகங்களுக்குக் கட்டாய நுழைவுத் தேர்வு, அனைத்துப் பல்கலைக் கழகங்களுக்கும் முனைவர் பட்ட மாணவர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை மாநிலங்களிலிருந்து பறிப்பு ஆகியவற்றைக் கண்டித்து திராவிட மாணவர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 11.4.2022 அன்று புதுச்சேரியிலும் 12.4.2022 அன்று சென்னையிலும் நடைபெறும். தோழர்கள் அதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
- கலி. பூங்குன்றன்
துணைத் தலைவர், திராவிடர் கழகம்
No comments:
Post a Comment