சென்னை பெரியார் திடலில்
பெரியார் சுயமரியாதை ஊடகம், மறுபக்கம் இணைந்து வழங்கும்
11ஆவது சமூகநீதித் திரைப்படவிழா 2022
20 இந்திய, பன்னாட்டு ஆவணப்படங்கள் திரையிடல், கருத்துரை, கவிதை வாசிப்பு மற்றும் கலந்துரையாடல்
* திரையிடல் அட்டவணை :
14 ஏப்ரல் : மாலை 5.30 மணி முதல் 8 மணி வரை
15 -17 ஏப்ரல் : காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை
சிறப்பு நிகழ்வு : கவிதை வாசிப்பு & கலந்துரையாடல்
17 ஏப்ரல் : பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை
தலைப்பு : கவிதையின் வழி சமூகநீதி
ஒருங்கிணைப்பு : இரா தெ முத்து, கவிஞர்
அமைப்பு : பெரியார் சுயமரியாதை ஊடகம் & மறுபக்கம்
அனைவரும் வருக! அனுமதி இலவசம்!
No comments:
Post a Comment