முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியம், பொன்னாடை அணிவித்து வரவேற்றார் (சென்னை, 1.3.2022)
இந்தியாவின் அமைச்சர்களில் உடல்நலத்தில் முதல் பரிசுக்குரியவராக தேர்வு பெற்று, தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்த இந்தியாவிலேயே முதல் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அவர்களுக்குத் தமிழர் தலைவர் பாராட்டு - வாழ்த்து! (சென்னை, 1.3.2022)
No comments:
Post a Comment