மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 1, 2022

மறைவு

கிருட்டினகிரி மாவட்டம் பாரூர் அரசம்பட்டி காந்திபுரம் கழகப் பொறுப்பாளர்கள் .இளையராசா, .பிரதாப், .செயகுமார் ஆகியோ ரின் தந்தையார் ஊர் தலைவர் சு.படிக்காசு அவர்கள்  25.2.2022. அன்று மாலை 5.30 மணியளவில் இயற்கை எய்தினார் என்பதை அறிந்து வருந்துகிறோம்

அன்னாரது மறைவிற்கு கிருட்டினகிரி மாவட்ட கழக  சார்பில்  மாவட்டத் தலைவர் .அறி வரசன்  தலைமையில் 26.2.2022 மதியம் 1.00 மணியளவில் கழக மாநில அமைப்புச் செயலாளர் ஊமை. ஜெயராமன் மற்றும் கழகத் தோழர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நிகழ்வில் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் கா.மாணிக்கம், பொதுக்குழு உறுப்பினர் கோ.திராவிடமணி, தருமபுரி மண்டல .. ஆசிரியரணி அமைப்பாளர் இர.கிருட்டினமூர்த்தி, தொழிலாளரணி செ..மூர்த்தி, சிவ.மனோகர், ஊற்றங்கரை ஒன்றியத்தலைவர் செ.பொன் முடி, செயலாளர் செ.சிவராஜ், கிருட்டினகிரி நகரத் தலைவர் கோ.தங்கராசன், தருமபுரி விடுதலை வாசகர் வட்டம் இராஜசேகரன், காவேரிப்பட்டணம் சி.சீனிவாசன், கீழ்குப்பம் மா.சீவரத்தினம், மு.வேடியப்பன், .பழனிசாமி, அரசம்பட்டி சக்திவேல், போச்சம்பள்ளி ஞானசேகரன் உள்பட கழகத்தோழர்கள் கலந்துகொண்டு இறுதி மரி யாதை செலுத்தினர்.

 

No comments:

Post a Comment