கோவை போத்தனூர் வெ.ராஜேஸ்வரி படத்திறப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 1, 2022

கோவை போத்தனூர் வெ.ராஜேஸ்வரி படத்திறப்பு

போத்தனூர், மார்ச் 1- கோவை போத்தனூர் கழக தோழர் வெங்கடேசனின் துணைவியார் ராஜேஸ்வரி (வயது 44) 25.2.2022 அன்று காலை உடல்நலக்குறை வால் மறைவுற்றார்.

வெ.ராஜேஸ்வரியின் படத்திறப்பு 27.2.2022 ஞாயிற்றுக் கிழமை மாலை 5 மணிக்கு போத்தனூரில் உள்ள அவர்கள் இல்லத்தில் பறையிசை முழங்க தோழர் வெங்கடேசன், மகள்கள் வெ.யாழினி, வெ.இளமதி, மகன் வெ.தமிழரசு வீரவணக்கம் செலுத்தினர் மற்றும் கோவை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாவட்டத் தலைவர் .சந்திரசேகர், மாவட்ட செயலாளர் திக.செந்தில்நாதன், மண்டல தலைவர் .சிற்றரசு, மாநகர தலைவர் புலியகுளம் .வீரமணி, மண்டல இளைஞ ரணி செயலாளர் .பிரபாகரன், மண்டல மாணவர் கழகச் செயலாளர் மு.ராகுல், மாவட்ட மகளிரணி கவிதா, .ராஜேஸ்வரி, தமிழ்முரசு, அக்ரி நாகராஜ், பகுத்தறிவாளர் கழகம் சிவகுமார், முத்து மலையப்பன். புலியகுளம் கிருஷ்ண மூர்த்தி. .பவதாரிணி. மற்றும் மாணவர் கழக தோழர்கள் தி..யாழினி, தி..கார்முகிலி, கவுசல்யா, அருண், சக்தி பழனியப்பன், ..கவுதமன், சி.நியூட்டன், அருண், கோவை அன்பு பெரியசாமி திமுக, மாணிக்கம் திமுக, மேட்டூர் சர வணன், தங்கராஜ், அண்ணன் ராஜேந்திரன், அத்தை இரத் தினம், ..யாழினி, திருநாவுக்கரசு, மற்றும் உறவினர்கள் உள் ளிட்டோர் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.

No comments:

Post a Comment