தாம்பரம் புத்தக நிலையத்திற்கு வருகைபுரிந்த ஆனந்தபுரம் பாளையம் என்பவர் குறிப்பிட்டுள்ளதாவது, நான் சாமி கும்பிடுகிறவன் தான், ஆனால், பெரியார் பற்றாளன், பெரியார் கருத்தாளன், நான் முருக பக்தர், அய்யா பெரியாரால் வாழ்கிறேன், வளர்கிறேன். பெரியார் இல்லையென்றால் நாங்கள் இல்லை என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment