சென்னை, மார்ச், 4- இந்தியா வின் மிகப் பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமான டிஎல்எஃப் லிமிடெட், சென்னையின் முதல் வகையான திட்டமிடப் பட்ட மேம்பாட்டுடன் கூடிய வீட்டு மனைகளை பழைய மாமல்லபுரம் சாலையில் பார்க் எஸ் டேட் என்ற பெயரில் தொடங்குவதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து குழும நிர்வாக இயக்குநர் ஆகாஷ் ஓஹ்ரி கருத்து தெரிவிக் கையில், “டிஎல்எஃப், சென்னையின் அய்டியை இலக்காக வைத்து வளர்ச் சியை ஊக்குவித்து, உலக ளாவிய சுற்றுச்சூழல் அமைப்பை வழங்குவதன் மூலம், எதிர்காலத்தில்- தயாராக பணியிடங்கள், பாதுகாப்பான குடியி ருப்பு மேம்பாடுகள், உள் கட்டமைப்பு, இணைப்பு மற்றும் நகர்ப்புற வசதி கள் ஆகியவற்றின் அடிப் படையில் சென்னையின் நிலையான வளர்ச்சியை பராமரித்து, வாங்குவோர் நம்பிக்கையுடன் முதலீடு செய்யக்கூடிய பெரிய குடியிருப்பு சந்தையாக உருவெடுத்துள்ளது.
எங்களிடம் 75 வருட வெற்றிகரமான முயற்சி களின் சாதனைப் பதிவு உள்ளது. மேலும் சென் னையில் குடியிருப்புப் பகுதி சார்ந்த திட்டத்தில் முதலீடு செய்வதற்கான அபரிமிதமான திறனை அளவிட முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment