செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 2, 2022

செய்தியும், சிந்தனையும்....!

 இதற்கும் ஒரு சட்டம் தேவையோ!

*           சிவகாசி நகராட்சியில் வெற்றி பெற்ற 11 பேரில் 9 .தி.மு. கவுன்சிலர்கள் தி.மு..வில் இணைந்தனர்.

>>           .தி.மு.. வளர்கிறது.

எதிர்க்கட்சிகளுக்கு வேறு வேலை இல்லையா?

*           ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்பினை தருவோம் என்று பா... கூறியது. அதை நிறைவேற்றவில்லை.

-சீதாராம் யெச்சூரி, சி.பி.எம்.

>>           தனியார்த் துறை வளர்ச்சியில் இட ஒதுக்கீடு ஒழிப்பும் ஒளிந்திருக்கிறதே!

அத்திரி பாட்சா கொழுக்கட்டை

*           ஆளுநர் உரையின்றி பட்ஜெட் தாக்கல்.

-தெலங்கானா முதலமைச்சர்

சந்திரசேகர ராவ் முடிவு

>>           அப்படிப் போடுங்க!

No comments:

Post a Comment