தருமபுரி மாவட்ட திராவிடர் கழக நகரத் தலைவர் கரு.பாலன் ஓராண்டு உண்மை சந்தா ரூபாய் 350/- தருமபுரி மண்டல திராவிட மாணவர் கழக செயலாளர் மா.செல்லதுரை, மாவட்ட செயலாளர் த.மு.யாழ் திலீபன் ஆகியோர்களிடம் வழங்கினார். உடன் மண்டலத் தலைவர் அ.தமிழ்ச்செல்வன், இளைஞரணி செயலாளர் மு.சிறீதரன், படிப்பகம் அருணா,திமுக நிர்வாகி வஜ்ரம்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment