குடந்தை மாநகர கழகச் செயலாளர் வழக்குரைஞர் பீ.இரமேஷின் தாயார் பீ.மனோரஞ்சிதம் (வயது 65) இன்று 2.3.2022 புதன்கிழமை அதிகாலை 04.30 மணியளவில் இயற்கை எய்தினார் என்பதை அறிந்து வருந்துகிறோம். அவரது இறுதி நிகழ்ச்சிகள் இன்று (2-3-2022) மாலை 3.00 மணியளவில் நாச்சியார்கோயில், திருநரையூர் மேலத்தெரு அவர்களது இல்லத்தில் நடைபெற்றது. தொடர்புக்கு: மகன் பீ.ரமேஷ், 9791784275.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment