நீதி இலாகாவைப் போல் போலீசு இலாகாவை அரசாங்கத்தில் இருந்து பிரித்துவிட வேண்டும். ஜனநாயக ஆட்சியில் அரசாங்கத்தினிடம் போலீசு (பாதுகாப்பு) இலாகா இருந்தால் மக்களுக்குப் பாது காப்பு இருக்குமா? இருக்கின்றதா?
- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,
‘மணியோசை’
No comments:
Post a Comment