சென்னை: மாலை 5 மணி * இடம்: பெரியார்திடல், வேப்பேரி, சென்னை-7 * தலைமை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்)
* முன்னிலை: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), வீ.குமரேசன் (பொருளாளர், திராவிடர் கழகம்) * வரவேற்புரை: வெ.மு.மோகன் (மாவட்டத் தலைவர்)
* பங்கேற்போர்: ச.இன்பக்கனி (துணைப் பொதுச்செயலாளர்), தி.இரா.இரத்தினசாமி (மண்டல தலைவர்), தே.செ.கோபால் (மண்டல செயலாளர்) * பொருள்: ஒருங்கிணைக்கப்பட்ட (வட சென்னை - திருவொற்றியூர்) வட சென்னை மாவட்டக் கழகத்தின் - இனிவரும் கால கழக ஆக்கப்பணிகள் குறித்தும் - புதிய பொறுப்பாளர்கள் தேர்வும்... *குறிப்பு: வடசென்னை மாவட்டத்தின் அனைத்துப் பொறுப்பாளர்கள், கிளைக்கழகப் பொறுப்பாளர்கள் - தோழர்கள், இளைஞரணி, மகளிரணி, மாணவர் கழகம் உள்ளிட்ட அனைத்துக் கழகத் தோழர்கள் அவசியம் வருகை தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்
* நன்றியுரை: கி.இராமலிங்கம் (துணைத் தலைவர்) * விழைவு: தி.செ.கணேசன் (மாவட்ட செயலாளர்).
6.3.2022 ஞாயிற்றுக்கிழமை
ஈரோடு மாவட்ட கழக தோழர்கள் கலந்துரையாடல் கூட்டம்
ஈரோடு: காலை 10:00 மணி * இடம் : பெரியார் மன்றம் * தலைமை: கு.சிற்றரசு (மாவட்டத் தலைவர்) * வரவேற்புரை: மா.மணிமாறன் (மாவட்டச் செயலாளர்) * முன்னிலை: கோ.பாலகிருஷ்ணன், இரா.நற்குணன் (பொதுக் குழு உறுப்பினர்கள்), பேராசிரியர்.ப.காளிமுத்து *கருத்துரை: த.சண்முகம் (மாநில அமைப்புச் செயலாளர்) * பொருள்: 1). இயக்கப் பணி, 2). அன்னை மணியம்மையார் பிறந்த நாள், 3). விடுதலை சந்தா சேர்ப்பு, 4). ஈரோடு மேயர், துணை மேயர், மண்டல தலைவர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்களுக்கு தாய்க் கழகமாம் திராவிடர் கழகம் சார்பில் பாராட்டு விழா நடத்துவது குறித்து ஆலோசனை *?நன்றியுரை: தே.காமராஜ் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) * குறிப்பு: கூட்டத்தில் திராவிடர் கழகம், மகளிரணி, இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், பெரியார் படிப்பக வாசகர் வட்ட தோழர்கள் குறித்த நேரத்தில் கூட்டத்தில் பங்கேற்க வேண்டு கிறோம் * ஏற்பாடு: திராவிடர் கழகம், ஈரோடு மாவட்டம்.
No comments:
Post a Comment