சென்னை: மாலை 5 மணி * இடம்: பெரியார்திடல், வேப்பேரி, சென்னை-7 * தலைமை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்)
* முன்னிலை: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), வீ.குமரேசன் (பொருளாளர், திராவிடர் கழகம்) * வரவேற்புரை: வெ.மு.மோகன் (மாவட்டத் தலைவர்)
*பங்கேற்போர்: ச.இன்பக்கனி (துணைப் பொதுச்செயலாளர்), தி.இரா.இரத்தினசாமி (மண்டல தலைவர்), தே.செ.கோபால் (மண்டல செயலாளர்) * பொருள்: ஒருங்கிணைக்கப்பட்ட (வட சென்னை - திருவொற்றியூர்) வட சென்னை மாவட்டக் கழகத்தின் - இனிவரும் கால கழக ஆக்கப்பணிகள் குறித்தும் - புதிய பொறுப்பாளர்கள் தேர்வும்... * குறிப்பு: வடசென்னை மாவட்டத்தின் அனைத்துப் பொறுப்பாளர்கள், கிளைக்கழகப் பொறுப்பாளர்கள் - தோழர்கள், இளைஞரணி, மகளிரணி, மாணவர் கழகம் உள்ளிட்ட அனைத்துக் கழகத் தோழர்கள் அவசியம் வருகை தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்
* நன்றியுரை: கி.இராமலிங்கம் (துணைத் தலைவர்) * விழைவு: தி.செ.கணேசன் (மாவட்ட செயலாளர்).
No comments:
Post a Comment