பெரியாரியல் பகுத்தறிவு பயிற்சி பரிசளிப்பு விழா
நாள்: 04-02-2022 - வெள்ளி - மாலை 6.30 மணி
வாழ்த்துரை:
பகுத்தறிவுப் போராளி ஆசிரியர் கி.வீரமணி
புரவலர், பகுத்தறிவாளர் கழகம்
தலைமை :
இரா. தமிழ்செல்வன்
தலைவர் - பகுத்தறிவாளர் கழகம்
முன்னிலை:
வா.நேரு (தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)
மா.அழகிரிசாமி (தலைவர், பகுத்தறிவு ஊடகப் பிரிவு)
மாரி.கருணாநிதி ( செயலாளர், பகுத்தறிவு கலைத்துறை)
இணைப்புரை:
வி.மோகன் (பொதுச் செயலாளர் - பகுத்தறிவாளர் கழகம்)
தொடக்கவுரை:
பேரா.நம். சீனிவாசன் (இயக்குநர், பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம்)
நன்றியுரை :
வா.தமிழ்பிரபாகரன் (தலைவர் - பகுத்தறிவு ஆசிரியரணி)
"இந்திய நாட்டின் ஒவ்வொரு குடிமகனும், அறிவியல் மனப்பான்மை, மனிதநேயம் ஏன், எதற்கு என்று கேள்வி கேட்டு ஆராயும் திறன், சீர்திருத்தம்ஆகியவற்றை வளர்ப்பது இன்றியமையாத முக்கிய கடமையாகும்" என்று இந்திய அரசமைப்பு
சட்டம் 51கி உட்பிரிவு பி கூறுகிறது.
No comments:
Post a Comment