கப்பல் படையில் காலிப் பணியிடங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 2, 2022

கப்பல் படையில் காலிப் பணியிடங்கள்

இந்திய கப்பல்படையில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடம்: எஸ்.எஸ்.சி., எக்சி

கி யூட்டிவ் (அய்.டி.,) பிரிவில் 50 இடங்கள் உள்ளன. இப்பணிக்கு திருமணமாகாத இருபாலரும் விண்ணப் பிக்கலாம்.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 ஆங்கிலத்தில் குறைந்தது 60% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். 

மேலும் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்ணுடன் பி.இ., பி.எஸ்சி., எம்.எஸ்சி., எம்.சி.ஏ., படிப்பில் கம்ப்யூட்டர், அய்.டி., சாப்ட்வேர், நெட்வொர்க்கிங், டேட்டா அனாலிஸ்ட் ஆகியவற்றில் ஏதாவது ஒரு பிரிவு முடித்திருக்க வேண்டும்.

வயது: 2.7.1997 - 1.1.2003க்குள் பிறந்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: கல்வித்தகுதி மதிப்பெண், நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை : இணையம் மூலம்

கடைசிநாள் : 10.2.2022

விவரங்களுக்கு: www.joinindiannavy.gov.in/en



No comments:

Post a Comment