மேட்டூர் கழக மாவட்டம் இடைப்பாடி அரியபண்டாரம் - இருசாயம்மாள் ஆகியோரின் மகனும், சி.குமார், செல்வி, நல்லம்மாள், உமா ஆகியோரின் தந்தையுமான திராவிடர் கழக மேனாள் நகர செயலாளர் கவிஞர் அ.சின்னப்பன் அவர்கள் 9.2.2022 அன்று காலை 11 மணியளவில் மறைவுற்றார். 10.2.2022 அன்று பகல் 1 மணிக்கு இறுதி ஊர்வலம் நடைபெற்றது. இறுதி ஊர்வலத்தில் சேலம் மண்டலத் தலைவர் கவிஞர் சி.சுப்பிரமணியன் - மேட்டூர் மாவட்டத் தலைவர் க.கிருட்டிணமூர்த்தி, மாவட்டச் செயலாளர் கா.நா.பாலு, மேட்டூர் மாவட்ட ப.க. தலைவர் கோவி.அன்புமதி உள்பட கழகத் தோழர்கள் பங்கேற்றனர். கழகத்தின் சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment