நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 28, 2022

நன்கொடை

திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரி முதல்வர் முனைவர் இரா.செந்தாமரையின் தந்தையார் திரு.இராஜகோபால் அவர்களின் 25ஆம் ஆண்டு நினைவு நாளை (27.2.2022) யொட்டி அவரின் நினைவை போற்றும் வகையில் திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000 நன்கொடை வழங்கினார். நன்றி!

- - - - -

ஒசூர் கழக மாவட்டம் மகளிர் பாசறை செயலாளர் கிருபா சின்னசாமி யின் தந்தை அப்பாதுரை அவர் களின் இரண்டாம் ஆண்டு(28.2.2022)  நினைவு நாளை முன்னிட்டு நாகம் மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கியுள்ளார்.

No comments:

Post a Comment