சென்னையில் திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, February 4, 2022

சென்னையில் திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

காந்தியாரைக் கொன்ற கோட்சே - ஆப்தே பெயரில் பாரத ரத்னாவா? 'அகண்ட பாரதம்' என்ற பன்னாட்டுப்  பிரச்சினையை உருவாக்குவதா? திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

நாள்: 5-2-2022 சனி காலை 11 மணி

இடம்: பெரியார் திடல், சென்னை

வரவேற்புரை: இரா.வில்வநாதன் 

தென்சென்னை மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்

தலைமை: வீ.குமரேசன் 

பொருளாளர், திராவிடர் கழகம்

முன்னிலை:

வீ.அன்புராஜ், பொறியாளர் .இன்பக்கனி, வி.பன்னீர்செல்வம், .பிரின்சு என்னாரெசு பெரியார், வழக்குரைஞர் பா.மணியம்மை, சே.மெ.மதிவதனி,

தி.இரா.ரத்தினசாமி, தே.செ.கோபால்,  தாம்பரம்

.முத்தையன், ஆவடி பா.தென்னரசு, புழல்

.ஆனந்தன், எண்ணூர் வெ.மு.மோகன், நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன்

ஆர்ப்பாட்ட விளக்கவுரை:

வழக்குரைஞர் .அருள்மொழி

பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம்

கோ.கருணாநிதி

வெளியுறவுத் துறைச் செயலாளர், திராவிடர் கழகம்

வழக்குரைஞர் சு.குமாரதேவன்

வடசென்னை மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்

நன்றியுரை:  செ..பார்த்தசாரதி

தென்சென்னை மாவட்டச் செயலாளர், திராவிடர் கழகம்

No comments:

Post a Comment