ஆண்டு சந்தா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 2, 2022

ஆண்டு சந்தா

பகுத்தறிவாளர் கழக மாநில துணைத்தலைவர்  தருமன் வீரமணி மேட்டுப்பாளையம் கழக பொதுக்குழு உறுப்பினர் வி.சந்திரன் அவர்களிடம் நலனை விசாரித்தபோது, தி மாடர்ன் ரேசனலிஸ்ட் ஆண்டு சந்தா, "The modern Rationalist  annual number - 2021" - ஆசிரியர் அவர்களின் பிறந்த நாள் மலர் ஆகியவற்றிற்கு ரூ.500  நன்கொடை அளித்தார்.

குமரிமாவட்ட திராவிடர்கழகம் சார்பாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு 89ஆவது பிறந்த நாள் பரிசாக 37ஆவது முறையாக விடுதலை நாளிதழுக்கு 19 சந்தாக்கள் உண்மை இதழுக்கு 2 சந்தாக்கள் திரட்டப்பட்டு மொத்த தொகையாக ரூ. 17,640 அய்  திராவிடர்கழக குமரிமாவட்ட தலைவர் மா.மு.சுப்பிரமணியம், மாவட்ட செயலாளர் கோ. வெற்றிவேந்தன் ஆகியோரால் வழங்கப்பட்டது.

சென்னையில் நடைபெற்ற ஆசிரியர் பிறந்த தின விழா வில் ஆசிரியர் அவர்களிடம் வழங்கப்பட்ட 50 விடுதலை சந்தா (ரூ.50,240) தொகையினையும் சேர்த்து  குமரிமாவட்ட கழகம் சார்பாக 2 மாதத்தில் மட்டும் 69 விடுதலை சந்தாக்கள் தொகை ரூ. 67, 880 வழங்கப்பட்டது குறிப்பிட்டத்தக்கது.

No comments:

Post a Comment