நேற்றைய
(5.2.2022) 'விடுதலை'யில் "மூத்த பொறியாளர்" என்.எஸ். ஏகாம் பரம் அவர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த செய்தியில்,
5.2.2022 காலை
திருவள்ளூரில் அவரது இல்லத்திற்கு உடல் கொண்டு வரப்பட்டு, இறுதி மரியாதை செய்து அடக்கம் செய்யப்படும் என்பதற்குப் பதிலாக,
6.2.2022 அன்று
அடக்கம் செய்யப்பட்டது என்று திருத்தி வாசிக்க
வேண்டுகிறோம்.
தவறுக்கு
மிகவும் வருந்துகிறோம்.
- ஆசிரியர்
No comments:
Post a Comment