காலியிடம்: திட்டப் பொறியாளர் 67 (எலக்ட்ரானிக்ஸ் 40, மெக்கானிக்கல் 14, கம்ப்யூட்டர் சயின்ஸ் 9, எலக்ட்ரிக்கல் 2, சிவில் 2), பயிற்சிப் பொறியாளர் (டிரெய்னி) 169 (எலக்ட்ரானிக்ஸ் 103, மெக்கானிக்கல் 50, கம்ப்யூட்டர் சயின்ஸ் 8, எலக்ட்ரிக்கல் 7, ஆர்க்கிடெக்சர் 1), ஆபிசர் (பைனான்ஸ்) 11என மொத்தம் 247 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: குறைந்தது 55 சதவீத மதிப்பெண்ணுடன் புராஜக்ட் இன்ஜினியர், பயிற்சிப் பொறியாளர் (டிரெய்னி) பணிக்கு தொடர்புடைய பிரிவில் பி.இ., / பி.டெக்., படிப்பும், ஆபிசர் பணிக்கு எம்.பி., (பைனான்ஸ்) படிப்பும் முடித்திருக்க வேண்டும்.
வயது: 1.1.2022 அடிப்படையில் புராஜக்ட் இன்ஜினியர் பிரிவுக்கு 32, மற்ற பிரிவுக்கு 28 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
கல்வித்தகுதி மதிப்பெண், நேர்முகத்தேர்வு. விண்ணப்பிக்கும் முறை : இணைய வழி
விண்ணப்பக்கட்டணம்:
திட்டப் பொறியாளர் பதவிக்கு ரூ. 500. பயிற்சிப் பொறியாளர் (டிரெய்னி) பதவிக்கு ரூ. 200. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 4.2.2022
விவரங்களுக்கு: www.bel-india.in
No comments:
Post a Comment