தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேற்று (9.2.2022) தலைமைச் செயலகத்தில், கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட தினத்தையொட்டி, மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர் நலச்சங்கத்தின் தலைவர்கள் பச்சையம்மாள், கோபி ஆகியோர் மீட்கப்பட்ட தொழிலாளர்களுடன் சந்தித்து, கொத்தடிமை தொழில்முறை ஒழிப்பிற்காக தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை பாராட்டி நன்றி தெரிவித்து, கோரிக்கை மனு அளித்தனர். உடன் சிறகுகள் விரிய கூட்டமைப்பின் அமைப்பாளர் தேவநேயன் சமூக செயற்பாட்டாளர்கள் குறளமுதன், பிரபாகர் ஆகியோர் உள்ளனர்.
Thursday, February 10, 2022
Home
அரசு
தமிழ்நாடு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு மீட்கப்பட்ட தொழிலாளர்களுடன் சந்திப்பு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு மீட்கப்பட்ட தொழிலாளர்களுடன் சந்திப்பு
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment