இலஞ்சம் ஒழிய - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, February 4, 2022

இலஞ்சம் ஒழிய

பார்ப்பனர்களுக்கு உத்தியோகங்கள் கொடுப்பதை நிறுத்திவிட்டால், இலஞ்சப் பழக்கம் நின்று போகும்! ஏனென்றால், பார்ப்பனர்களுக்குத் தேவை அதிகம்; சலுகை அதிகம்; அதனால் அவர்களுக்கு இலஞ்சம் வாங்கித் தீர வேண்டியிருக்கும். அவர்களைப் பார்த்து மற்றவர்களும் வாங்கிப் பழகி விடுகிறார்கள். ஜனநாயகத்தின் பேரால் பதவிக்கு வரும் மந்திரிகள்  ஆட்சியில் ஊழல்கள் இருந்துதான் தீரும். கண்ட்ரோல் லைசென்ஸ் முறை இருக்கும் இடங்களில் கள்ள வாணிகம் தவிர்க்க முடியாததாகும்.

(15.1.1965 மதுரை 'குறிஞ்சி' வார இதழ்)

No comments:

Post a Comment