உலகில் எந்த எந்த ஸ்தாபனங்களால், எந்த எந்த வகுப்புக் கூட்டங்களால் மனித சமூகத்திற்கு இடைஞ்சல்களும், சமத்துவத் திற்கும் முற்போக்குக்கும் தடைகளும், சாந் திக்கும் சமாதானத்துக்கும் முட்டுக்கட்டை களும் இருக்கின்றனவோ, அவையெல்லாம் அழிந்து ஒழிந்து என்றும் தலைதூக்காமலும், இல்லாமலும் போகும்படிச் செய்ய வேண்டி யதுதான் சுயமரி யாதை இயக்கத்தின் முக்கிய இலட்சியமாகும்.
('விடுதலை' - _ 27.8.1938)
No comments:
Post a Comment