5.2.2022 சனிக்கிழமை
பகுத்தறிவாளர் கழகம், ஆசிரியரணி, எழுத்தாளர் மன்றம், ஊடகத்துறை, கலைத்துறை மாநில பொறுப்பாளர்களின் காணொலி கலந்துரையாடல் கூட்டம்
மாலை 7.00 மணி * தலைமை: இரா.தமிழ்ச்செல்வன், தலைவர், ப.க., * முன்னிலை: வா.நேரு, தலைவர், எழுத் தாளர் மன்றம், மா.அழகிரிசாமி, தலைவர், ஊடகத்துறை. முனைவர் சி.தமிழ்ச்செல்வன், பொருளாளர், ப க. தமிழ் பிரபாகரன், தலைவர், பகுத்தறிவு ஆசிரியர் அணி. மாரி. கருணாநிதி, செயலாளர், பகுத்தறிவு கலைத்துறை.
ஆ.வெங்கடேசன், பொதுச்செயலாளர் * வழிகாட்டுரை: வீ.குமரேசன், பொருளாளர், திராவிடர் கழகம் * பொருள்: 1. ஜனவரிமாத செயல் அறிக்கை, 2.MR சந்தா சேர்ப்பு, 3.உறுப்பினர் சேர்க்கை, 4. பிப்ரவரி மாத மற்ற திட்டமிடல் * நன்றியுரை: வி.மோகன், பொதுச் செயலாளர்.
படத்திறப்பு
சதுரை: மாலை 5.00 மணி * இடம்: மேப் மெயின் ரோடு, சதுரை * வெங்கடேசன் அவர்களின் படத்திறப்பு * படத்திறப்பாளர்: க.செல்வம் (காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர்) * தலைமை: வீ.தமிழ்மணி * ஆர்.டி.அரசு, எஸ்.ஏ.பச்சையப்பன் * நன்றியுரை: சிறிராமலு சாரங்கன்.
6.2.2022 ஞாயிற்றுக்கிழமை
அறிவுக்கடல் மு.ஏழுமலை - சந்திரா
ஏ.செல்வம்-நிர்மலா குடும்பத்தினர்
இல்வாழ்க்கை துணை நல ஓப்பந்த ஏற்பு விழா
மதுராந்தகம்: காலை 9.00 மணி * இடம்: செங்குந்தர் அரங்கம் (அம்பேத்கர் சிலை எதிரில்) மதுராந்தகம், செங்கல்பட்டு மாவட்டம் * மணமக்கள்: செ.கவுதமன் - கு.காயத்திரி * விழைவு: ஏ.செல்வம் - செ.நிர்மலா (அறிவுக்கடல் தையல் நிலையம் மெத்தை, தலையணை, சோபா, பெட் தயாரிப்பாளர்).
No comments:
Post a Comment