தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேற்று (31.1.2022) தலைமைச் செயலகத்தில், இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநர் முனைவர் வி.காமகோடி சந்தித்துப் பேசினார். உடன் இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் முதல்வர் பேராசிரியர் கோஷி ஷர்கீஸ், பதிவாளர் முனைவர் ஜேன் பிரசாத், ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் விக்னேஷ் முத்துவிஜயன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.
Tuesday, February 1, 2022
Home
கழகம்
தமிழ்நாடு
இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநர் முனைவர் வி.காமகோடி சந்தித்துப் பேசினார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்
இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநர் முனைவர் வி.காமகோடி சந்தித்துப் பேசினார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment