கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 2, 2022

கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்

"பேராசானுடன் சில நினைவுகள்" நிகழ்வுகள் - 15, மேடையில் பேசம்போது சூழ்நிலை கருதி பேச வேண்டும். தந்தை பெரியார் கைத்தடி தட்டினால் - உறுமினால் - புரிந்து கொள்ள வேண்டும் என்ற அனுபவத்தை தமிழர் தலைவர் ஆசிரியர்  மூலம் அறிந்து மகிழ்ந்தேன், வியந்தேன், வாழ்வியல் சிந்தனைகள் தொடரட்டும். கட்டுப்பாடு மிகவும் முக்கியம் - தலைவரை வைத்துக் கொண்டே இன்றும் சிலர் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். வெளியூரில் இருந்து வரும் முக்கிய பொறுப்பாளர்களுக்கு முக்கியம் கொடுத்து பேச வைக்க வேண்டும் என்ற சிந்தனை நிகழ்ச்சி நடத்தும் உள்ளூர் பொறுப்பாளர்களுக்கு வர வேண்டும். உள்ளூர் பிரமுகர்களை சட்டையை பிடித்து இழுத்தாலும் பேச்சை முடிக்காமல் தொடர்கிறார்கள். கழகத் தோழர்கள் - கட்டுப்பாடுகாக்கும் தொண்டர்கள் - கற்றுக் கொள்ள வேண்டிய முக்கிய பாடம் - மகிழ்ச்சி.

- அன்புக்கரசன் பெரியகுளம்


No comments:

Post a Comment