11.2.2022 வெள்ளிக்கிழமை
கோவி.கோபால் இல்ல மண விழா
காஞ்சிபுரம்: காலை 7.00 - 8.30 மணி வரை * இடம்: எண், 551/1, M.M.Legacy Grand Palace, (மீனாட்சி மருத்துவக் கல்லூரி எதிரில்) * மணமக்கள்: த.கோ.இராதா (எ) ஓவியா - ச.பிரவின்குமார் * வரவேற்புரை கே.எம்.ஏகாம்பரம் (தலைமை ஆசிரியர், (ஓய்வு)) * தலைமை: இரா.தமிழ்ச்செல்வன் (பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர்) * முன்னிலை: டி.ஏ.ஜி.அசோகன் ((மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்) * மண விழாவினை நடத்தி வைத்து சிறப்புரை: பேராசிரியர் சுப.வீரபாண்டியன் (பொதுச்செயலாளர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை) * வாழ்த்துரை: வீ.குமரேசன் (மாநில பொருளாளர், திராவிடர் கழகம்), மாநிலங்களவை உறுப்பினர் மூத்த வழக்குரைஞர் என்.ஆர்.இளங்கோ, சி.வி.எம்.பி. எழிலரசன் (காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர்), முனைவர் சி.தமிழ்ச்செல்வன் (மாநில பொருளாளர், பகுத்தறிவாளர் கழகம்), அட்கோ மணி (ம.தி.மு.க. மாவட்டப் பொருளாளர், திருவள்ளூர் மாவட்டம்), வழக்குரைஞர் ஈ.அரசு (சென்னை உயர்நீதிமன்றம்) * இணைப்புரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்) * நன்றியுரை: வெ.லெனின் (மாவட்டத் தலைவர், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், காஞ்சிபுரம் மாவட்டம்) * விழைவு: கோவி.கோபால், தனலட்சுமி கோபால்
இல்வாழ்க்கை இணைஏற்பு விழா
கண்டாச்சிபுரம்: காலை 9 மணி * இடம்: எம்.எம்.மகால், கண்டாச்சிபுரம், பேருந்து நிறுத்தம் பின்புறம் * மணமக்கள்: இர.கவியரசன் - செ.ஜெய சண்முக பிரியா * வரவேற்புரை: ஏ.இரமேஷ் (மாவட்ட துணைச்செயலாளர்) * முன்னிலை: கோ.சா.பாஸ்கர் (விழுப்புரம் மண்டல தலைவர்), தா.இளம்பரிதி (விழுப்புரம் மண்டல செயலாளர்), நல்லாசிரியர் புலவர் அ.எத்திராசன் (பொதுக்குழு உறுப்பினர்) * தலைமையேற்று இல்வாழ்க்கை இணையேற்பு விழாவை நடத்தி வைப்பவர்: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்) * வாழ்த்துரை: ப.சுப்பராயன் (விழுப்புரம் மாவட்ட தலைவர்), அரங்க.பரணிதரன் (விழுப்புரம் மாவட்ட செயலாளர்) * விழைவு: ஏ.ரமேஷ் (வனக்குழு தலைவர்) - கோமதி * நன்றியுரை: இர.பூவரசன் (நல்லாப்பாளையம்)
வாழ்க்கை துணை நல வரவேற்பு விழா
ஈரோடு: பகல் 12 மணி முதல் நண்பகல் 2 மணி வரை * இடம்: ரத்னா ரெசிடென்சி, ரூபி அரங்கில், சக்தி ரோடு, ஈரோடு * மணமக்கள்: அ.வீ.தங்கமணி - நா.மு.சக்திசுபா * விழைவு: பே.த.வீரமணி, க.த.அருமைக்கண்ணு
No comments:
Post a Comment