திராவிடர் இயக்கம், முற்போக்குப் புத்தகப் பரப்புநர் அ.அப்துல்காதர் (வயது 69) நேற்று (3.2.2022) சென்னை மேற்கு தாம்பரத் தில் மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்து கிறோம். இறுதி ஊர்வலம் இன்று (4.2.2022) காலை 10 மணிக்கு மேல் நடைபெற்றது.
- - - - -
லால்குடி ஒன்றியம், வாளாடி செம்பழனி கழகத் தலைவர் மகாமுனி (வயது 91) இன்று (4.2.2022) விடியற்காலை 2 மணியளவில் மறைவுற்றார். இறுதி ஊர்வலம் இன்று மாலை 4 மணியளவில் நடைபெற்றது. மாவட்ட, ஒன் றிய, கழக பொறுப்பாளர்கள் இறுதி மரியாதை செலுத்தினர்.
No comments:
Post a Comment