தமிழ்நாடு சுகாதாரத்துறையில் காலிப் பணியிடங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 2, 2022

தமிழ்நாடு சுகாதாரத்துறையில் காலிப் பணியிடங்கள்

தமிழ்நாடு சுகாதாரத் துறையில் கிராமப்புற சுகாதார செவிலியர்/ஏ.என்.எம்., பணிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு மாற்றுத் திறனாளிகள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

காலியிடம்: 39 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி : பிளஸ் 2 வுக்கு பின் இரண்டாண்டு ஏ.என்.எம்., படிப்பு முடித்திருக்க வேண்டும். 2012க்கு முன் எனில் பத்தாம் வகுப்புக்கு பின் 18 மாத ஏ.என்.எம்., படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது: 1.7.2022 அடிப்படையில் 18-59 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை : கல்வித்தகுதி - மதிப்பெண்

வெயிட்டேஜ் மதிப்பெண் : பத்தாம் வகுப்புக்கு 20%, பிளஸ் 2 படிப்புக்கு 30%, ஏ.என்.எம்., படிப்புக்கு 50% என வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடப்படும்.

விண்ணப்பக்கும் முறை : இணையம் மூலம்

விண்ணப்பக்கட்டணம்: ரூ.300

கடைசிநாள் : 9.2.2022

விவரங்களுக்கு: www.mrb.tn.gov.in/pdf/2022/VHN_DAP_200122.pdf

No comments:

Post a Comment