திருவாவடுதுறை ஆதீனம் பல்லக்கில் பட்டினப்பிரவேசமா?
திராவிடர் கழகம் சார்பில் மறியல் போராட்டம்
நாள் : 07-02-2022 திங்கள் மாலை 4 மணி
இடம் : திருவாவடுதுறை (குத்தாலம் அருகில், மயிலாடுதுறை மாவட்டம்)
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஒன்றியம், திருவாவடுதுறை ஆதீனம் அவர்கள் பல்லக்கில் பட்டினப்பிரவேசம் மேற்கொள்வதா? 21ஆம் நூற்றாண் டிலும் மனிதனை மனிதன் சுமப்பதா? ஆதினத்தின் பட்டினப்பிரவேசத்தை கண்டித்து திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் அறிவிப்புக்கிணங்க 07-02-2022 திங்கள் மாலை 4 மணியளவில் (திருவாவடுதுறை ஆதீனம்பட்டினப்பிரவேசம் நடைபெறும் அன்று) திராவிடர் கழகம் சார்பில் திருவாவடுதுறையில் மாபெரும் மறியல் போராட்டம் நடைபெறும்.
மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், காரைக்கால், நாகை, திரு வாரூர்,அரியலூர், சிதம்பரம், கடலூர், விருத்தாசலம் கழக மாவட்டங்களை சேர்ந்த திராவிடர் கழக பொறுப்பாளர்கள், தோழர்கள் 07 -02-2022 திங்கள் மாலை 4.00 மணியளவில் திருவாவடுதுறைக்கு பெருந்திரளாக வருகை தருமாறு கேட்டுக்கொள்கிறோம்
ஆர்ப்பாட்டத் தலைமை
முனைவர் துரை.சந்திரசேகரன்
பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்
இரா.ஜெயக்குமார்
பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்
முன்னிலை:
இரா.குணசேகரன், மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்,
த.சீ. இளந்திரையன், மாநில இளைஞரணி செயலாளர், கடவாசல் ஆ.ச. குணசேகரன், மயிலாடுதுறை மாவட்டத் தலைவர், கி.தளபதிராஜ், மயிலாடுதுறை மாவட்ட செயலாளர், கு. நிம்மதி, கும்பகோணம் மாவட்டத் தலைவர், சு.துரைராசு, கும்பகோணம் மாவட்ட செயலாளர், கி.முருகையன், திருவாரூர் மண்டலத் தலைவர், சு.கிருஷ்ணமூர்த்தி,திருவாரூர் மண்டல செயலாளர், வி.எஸ்.டி.ஏ. நெப்போலியன், நாகை மாவட்டத் தலைவர், ஜெ.புபேஸ்குப்தா,நாகை மாவட்ட செயலாளர், வீ.மோகன், திருவாரூர் மாவட்டத் தலைவர், வீர.கோவிந்தராசு, திருவாரூர் மாவட்டச் செயலாளர், சு.கிருஷ்ணமூர்த்தி, காரைக்கால் மண்டலத் தலைவர், பொன்.பன்னீர்செல்லம், காரைக்கால் மண்டலச் செயலாளர், மு. அய்யனார், தஞ்சை மண்டலத் தலைவர், க.குருசாமி, தஞ்சை மண்டல செயலாளர், சி.அமர்சிங், தஞ்சை மாவட்டத் தலைவர், அ.அருணகிரி,தஞ்சை மாவட்ட செயலாளர், அரங்க. பன்னீர்செல்வம் கடலூர் மண்டலத் தலைவர், நா.தாமோதரன் கடலூர் மண்டலச் செயலாளர், சொ.தண்டபாணி கடலூர் மாவட்டத் தலைவர், தென்.சிவக்குமார் கடலூர் மாவட்டச் செயலாளர், பூ.சி.இளங்கோவன் சிதம்பரம் மாவட்டத் தலைவர், அன்பு.சித்தார்த்தன் சிதம்பரம் மாவட்டச் செயலாளர், இரா.கோவிந்தராசு அரியலூர் மண்டலத் தலைவர், சு.மணிவண்ணன் அரியலூர் மண்டல செயலாளர், விடுதலை நீலமேகம் அரியலூர் மாவட்டத் தலைவர், க.சிந்தனைச்செல்வன் அரியலூர் மாவட்ட செயலாளர், அ.இளங்கோவன் விருத்தாசலம் மாவட்டத் தலைவர், ப.வெற்றிச்செல்வன் விருத்தாசலம் மாவட்ட செயலாளர், திராவிடர் கழகம்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, விடுதலை தமிழ் புலிகள் கட்சி, நீலப்புலிகள் கட்சி, பகுஜன்சமாஜ்வாடி கட்சி உள்ளிட்ட முற் போக்கு சிந்தனையுள்ள அரசியல் கட்சிகள் மற்றும் முற்போக்கு அமைப்புகளை சேர்ந்த பொறுப்பாளர்கள் தோழர்கள் மறியல் போராட்டத்தில் பங்கேற்கிறார்கள்.
- தலைமை நிலையம், திராவிடர் கழகம்
No comments:
Post a Comment