தமிழர் தலைவருக்கு 89ஆவது பிறந்த நாள் பரிசாக வேலூர் மாவட்டம் சார்பில்
விடுதலை சந்தாக்கள் மாநில அமைப்பாளர் இரா.குணசேகரனிடம் வழங்கல்
வேலூர்,
பிப். 6- தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 89ஆவது பிறந்த நாள் பரிசாக, வேலூர் மாவட்டம் சார்பில் விடு தலை சந்தாக்கள் வழங்கும் நிகழ்ச்சி 29.1.2022 சனிக்கிழமை யன்று மாவட்ட தலைவர் வி.இ. சிவக்குமார்
தலைமையில், மண்
டல தலைவர் வி. சடகோபன் முன்னிலையில் நடைபெற்றது.
மாநில
அமைப்பாளர் உரத்த நாடு இரா.குணசேகரன் விடு தலை சந்தாக்களை பெற்றுக் கொண்டார். மாநில மகளிரணி அமைப்பாளர் தேன்மொழி, மண்டல மகளிரணி செயலாளர் ச.ஈஸ்வரி, வேலூர்
மாநகர தலை வர் உ.விஸ்வநாதன், வேலூர்
பெரியார் பெருந்தொண்டர் நெ.கி. சுப்ரமணியம்,
மாவட்ட மாணவர் கழக தலைவர் சி.தமிழ் நேயன்,
சேலம் மண்டல இளை ஞரணி செயலாளர் பு.செல்வம் ஆகியோர்
பங்கேற்றனர்.
ஆற்காடு
நகர தலைவர்
கோ.விநாயகம், பெரியார் பெருந் தொண்டர் திமிரி உ.குருநாதன், திமிரி
செந்தமிழ் காவலர் இர. கருணாநிதி, திமுக செயல் வீரர் திமிரி டி. ஆர். சண்முகம், பெரியார் பெருந்தொண்டர் அரப்பாக்கம் திக சின்னதுரை, வேலூர் மாநகர தலைவர் உ.விசு வநாதன்,
இன உணர்வாளர் வி.அருள்செல்வன், ஆம்பூர்.
கார்த் திகேயன், ஆற்காடு வெண்ணிலா கிஷோர்குமார், சென்னை மண்டல மகளிரணி செயலாளர் ஓவியா அன்புமொழி, குடியாத் தம் டார்வின், ஆனங்க
நல்லூர் சு. வசுமதி, கொளத்தூர் ரேவதி தினேஷ், மாவட்ட பகுத்தறிவா ளர் கழக செயலாளர் மா. அழ கிரி தாசன்,
மாநில மகளிரணி அமைப்பாளர் ந. தேன்மொழி, மாவட்ட
பகுத்தறிவாளர் கழகத் தலைவர் அன்பரசன், மாவட்ட கழகத் தலைவர் வி.இ. சிவகுமார்,
மாவட்ட மகளிர் பாசறை தலை வர் சி.லதா, மாவட்ட
மாணவர் கழக தலைவர் வி.சி.தமிழ்நேசன்,
குடியாத்தம் இ.வெண்மதி, குடி
யாத்தம் பரமசிவம், குடியாத்தம் வ.ரவிக்குமார் குடியாத்தம்
நகர கழக அமைப்பாளர் வி.மோகன், மோ.
சாந்தி ஆகியோர் விடு தலை, உண்மை, பெரியார் பிஞ்சு இதழ்களுக்கு சந்தாக்களை வழங்கி மகிழ்ந்தார்கள்.
No comments:
Post a Comment