உண்மையிலே நாம் ஜீவனுள்ள வரையில் ஏதாவது ஒரு காரியம் செய்ய வேண்டுமே என்பதற்காக, அதுவும் அந்த வேலையைத் தெரிந்தெடுக்க நமக்குச் சரியாகவோ தப்பாகவோ உரிமையிருக்கிறது என்பதாகவே, இந்த - சுயமரியாதை வேலையை செய்து வருகிறேன். 'குடிஅரசு' 18.7.1937
No comments:
Post a Comment