பகுத்தறிவாளர் கழக மாநில துணைத்தலைவர் தருமன் வீரமணி 'வசந்தம் ஸ்டீல்' அலுவலகத்தில் மேட்டுப்பாளையம் மாவட்ட கழகத் தலைவர் சு.வேலுச்சாமியையும், நகரத் தலைவர் பழனிசாமியையும் சந்தித்தார். "இயக்க செயல் பாடுகள் குறித்தும், " தி மாடர்ன் ரேசனலிஸ்ட்" சந்தா வசூல் குறித்தும் கலந்துரையாடல் நடைபெற்றது.
"தி மாடர்ன் ரேசனலிஸ்ட் " ஆண்டு சந்தாக்கள் 2 மற்றும் பகுத்தறிவுப் போராளி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பிறந்தநாள் மலர் "The Modern Rationalist " annual number - 2021 மலர் - 2 ஆகியவற்றிற்கு ரூ. 1000 மாவட்ட தலை வரும், நகரத் தலைவரும் வழங்கினர்.
No comments:
Post a Comment